Saturday, September 13, 2025

கவியன்பன் கலாம்

29 Articles written
spot_imgspot_img
செய்திகள்

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பெற்றோர்_ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்

இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை  முதல் தளத்தில்  ஷிஃபா பாரமெடிகல்  காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை...

ஷிஃபா மருத்துவமனையில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது

அக்டோபர் 21, 2023 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை  அதிராம்பட்டினத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் (முதல் தளத்தில்) முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி...

அதிரையில் ஓர் அதிசயம் !

இறைவனின் பேரருளால் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட “ ஷிஃபா பாராமெடிகல் காலேஜ்” ( ஷிஃபா துணைமருத்துவக் கல்லூரி)யின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 09/08/2023 அன்று மாலை 4:30...

ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே

அச்சம் இறையுடன் கொண்டோரே இச்சை துறந்திடும் பண்பீரே பச்சைக் குழந்தையாய் ஆனீரே! மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில் அஹ்மத் நபிகளும் காண்பித்த இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில் இஹ்சான் உணர்வுடன் சென்றீரே! கண்ணீர் வடித்ததால் பாவங்கள் தண்ணீர் கழுவிய தோற்றத்தில் எண்ணம் முழுவதும் உள்ளத்தில் வெண்மை மொழுகிடச் செய்தீரே! வண்ணம், இனங்களும்...
செய்திகள்
கவியன்பன் கலாம்

அரஃபாத்!

வெள்ளுடையில் பாவக்கறைவெளுக்கும் வண்ணான் துறை ஆதி பிதாவும் அன்னையும்சந்தித்த "அருள்மலை"த் திடல்ஆகிரத்தின் "மஹ்ஷரை" நினைவூட்டும் மக்கள் கடல்! ஒருநிமிடமேனும் தரிபடநிறைவேறும்ஹஜ் எனும் பேறுகருவிலிருந்து பாவக்கறையின்றி வெளியாகும் சிசு போன்று ! கனவினை மெய்ப்டுத்த"கலீலுல்லாஹ்"அறிந்த இடம்"காத்தமுன் நபி" இறுதிப்...
கவியன்பன் கலாம்

ஹஜ் எனும் அருட்பேறு

இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு “லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர் ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி இப்புவி யெங்குமே ஈர்ப்பு. சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி துருவான பாவம் துடைக்கும் பணிகள் இரும்பு மனமே இலகு. குழந்தையாம் இஸ்மாயில்(அலை)...
கவியன்பன் கலாம்

புகைத்தலைப் பகைத்திடு

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக்...
கவியன்பன் கலாம்

படிப்பின் சிறப்பு

கவியன்பன் கலாம்

வாழ்த்துக் கவிதை

அதிரையின் இணையத் துடிப்புஅதிருமுன் செய்தி மதிப்புபதிவுகள் யாவும் சிறப்புமதிகளில் சேர்க்கும் விழிப்பு சூழலைப் புரிந்த குழுமம்ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்வேழமாய் எதிர்க்கும் வீரம்வாழிய அதிரையின் தீரம் வாழ்த்துகளுடன்கவியன்பன் கலாம்அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்
கவியன்பன் கலாம்

குடும்ப சூழ்நிலை காரணமாக +2 க்குப் பிறகு படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு

LKS - Jewelry -Anna Nagar ல் Sales Support வேலையுடன், பட்டபடிப்புக்கு உதவி ✔️ பெற்றோர் இல்லாதவர்கள் / தந்தை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை ✔️ மாதம் - ₹10,000/- சம்பளம் ✔️ தங்குமிடம் மற்றும் உணவு...