Friday, May 17, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பெற்றோர்_ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்

Share post:

Date:

- Advertisement -

இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை  முதல் தளத்தில்  ஷிஃபா பாரமெடிகல்  காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை நர்ஸிங் கோர்ஸ் படிக்க வைக்க விருப்பம். உள்ள தாய்மார்களுக்கான . விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள  தாய்மார்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும் இது பற்றி விபரங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதோடு. அங்குப் பயின்று வரும் மாண விகளோடும். நர்ஸிங் கோர்ஸ் பற்றிக் கலந்துரையாடலாம். குறிப்பாக இந்தக் கூட்டம் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கூட்டம் ஆகும்  தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...