அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பெற்றோர்_ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை முதல் தளத்தில் ஷிஃபா பாரமெடிகல் காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை...
ஷிஃபா மருத்துவமனையில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது
அக்டோபர் 21, 2023 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிராம்பட்டினத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் (முதல் தளத்தில்) முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி...
அதிரையில் ஓர் அதிசயம் !
இறைவனின் பேரருளால் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட “ ஷிஃபா பாராமெடிகல் காலேஜ்” ( ஷிஃபா துணைமருத்துவக் கல்லூரி)யின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 09/08/2023 அன்று மாலை 4:30...
ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும்...
வாசனை_கவியன்பன்கலாம்
காற்றில் மிதந்து வந்துநாசியில் நுழைந்துமூளைக்குத் தரும் பரிசு
தேனீயின் சுறுசுறுப்பைத்தேடிவந்து தென்றல் வழியாகஉணர்வுக்குத் தரும் உணவு
கனவுகளை உருவாக்கும்கற்பனைச் சிறகுகளை விரிக்கும்எண்ணங்களுக்குத் தரும் வித்து
சுற்றியுள்ளோர் உன்மீதுபற்றுக் கொள்ள வைக்கதொற்றிக் கொள்ளும் தோழமை
உணர்ச்சிகளை மென்மையாக்கிஆன்மாக்களின் அரவணைப்பைஆரத்தழுவச் சொல்லும்...
அம்மாவின்_அரவணைப்பு
அன்புமிக்கப் பிடியிறுக்கம் அமைதியான அரவணைப்பில்ஒன்றாக அரவணைத்தால் உளம்நிறைவு தொடர்ந்திருக்கும்மென்மையுள்ள பிடியிறுக்கம் விரைவாகப் பலனைத்தரும்துன்பங்கள் துயரங்கள் துடைத்தெறியும் மருந்தன்றோ?
நெஞ்சோடு அணைக்கின்ற நெகிழ்ச்சியின் பிடியிறுக்கம்பஞ்சாகப் பறந்துபோகும் படுகின்ற வருத்தங்கள்அஞ்சாதே உனக்குநான் அரவணைப்பில் விடைசொல்லும்எஞ்சாமை பெறுகின்றேன் ஈருடலின்...
துன்பங்கள்
அன்னை தந்தை இல்லாமை அருமை கல்வி கல்லாமைமுன்னோர்ப் பெருமை புரியாமை முயற்சி செய்யத் தெரியாமைஇன்னும் துன்பம் எதுவென்றால் ...
நட்சத்திரப் பார்வை(Stargazing)
வானில் மின்னும் விண்மீன்கள்வாழ்த்தும் அழகுக் காட்சிகளைவேனிற் காலப் பகற்கழிந்துவீசும் இரவில் கண்டுகொண்டேன்
மின்னல் தோறும் சொல்லுகின்றமீளும் காதல் கதைகளைத்தான்என்னுள் உருகி உணர்கின்றேன்ஏனோ அறியேன் காரணத்தை
குளித்து மகிழ்ந்த உணர்வுகளைகுவியல் விண்மீன் கூட்டங்கள்அளித்து என்னை அனுப்பியதுஅந்தச் சுகத்தில்...
சூரியகாந்திப் பூ
பகலவன் நோக்கிப் பெருமையாகப்படர்ந்து நிற்கும் மஞ்சற்பூஅகம் மலர வைக்கும் தங்க முகம்கதிரவனின் திசை நோக்கிக்காலை முதல் மாலை வரை பயணம்சூரியக் கதிர் போன்ற இதழ்களுடன்,இஃது ஒரு கோடை நாளை பிரகாசமாக்குகிறது.
சலசலக்கும் தேனீக்களுக்கான புதையல்,பட்டாம்பூச்சிகளுக்குப்...
புன்னகை
இதயக் கண்களைக்கூச வைக்கும்மின்னல்
உள்ளத்தின் வார்த்தைகள்உள்ளடக்கிய உதட்டின்மொழி
உணர்வின் சூரியக் கதிர்கள்உதடுச் சந்திரனில் பிம்பம்இதழ்களின் ஓரம்இளம்பிறையின்வடிவம்
சீறும் பாம்பு மனிதர்களைஆறும்படி ஆட்டுவிக்கும்மகுடி
காந்தமாய் ஈர்க்கும்சாந்த சக்தி
அரசனையும் அடக்கும்அறிஞர்களின்ஆயுதம்
விலைமதிப்பில்லாவைரம்
வையகத்தைவசப்படுத்தும்வசீகரம்
செலவில்லாதர்மம்
அசையும் ஈரிதழ்கள்இசையாய் ஊடுருவிஅசைக்க வைக்கும்விசையில்லாக்கருவி
வன்பகை விரட்டும் சக்திபுன்னகை என்னும்யுக்தி
கல்லான இதயத்தையும்மெல்லத் திறக்கும்கதவு
ஆக்கம்:கவியன்பன்...