உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரையின் விலை மதிப்பற்ற ரத்தினங்கள்! முத்தாய்ப்பாக 3 பேருக்கு விருதுகள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம். இதன் 17ம் ஆண்டு துவக்கம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல், இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி பரிசளிப்பு...
அதிரை 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்!
அதிரை நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய வார்டாக 2வது வார்டு கருதபடுகிறது. ஆனாலும் இந்த வார்டு சாலை மற்றும் வடிகால் வசதிகளின்றி தனி ஊராட்சி போல் காட்சி அளிக்கிறது. நகராட்சி நிர்வாகம்...
சுட்டெரிக்கும் கோடை வெயில் – தொழுகையாளிகளுக்கு லெமன் ஜூஸ் வழங்கிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்திருக்கிறனர். தற்போது சங்க கட்டிடம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகம் கடந்த வாரம் தேர்வு...
அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ...
திமுக சிறுபான்மை அணியின் மாவட்ட தலைவராகிறார் அதிரை ஜமாலுதீன்!!
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர இருக்கும் சூழலில் திமுகவை அமைப்பு ரீதியாக வலுவாக்கும் பணியில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இளைஞரணி, மாணவரணி, சிறுபான்மை அணி உள்ளிட்ட சார்பு அணிகளுக்கான...
அதிரை எக்ஸ்பிரசிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் பாராட்டு கடிதங்கள் ஒப்படைப்பு!! மிக விரைவில் பரிசளிப்பு!
கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் உட்பட 33 பேர்...