உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரை இரயில் நிலையத்தில் மாபெரும் அறவழி போராட்டம்!
மீட்டர் கேஜ் ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹ்மத் அலி ஜாஃபர் தலைமையில் அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில்...
தினமலரை தீயிட்டு எரித்த அதிரை திமுக நிர்வாகிகள்!
காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே...
அதிரையில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் –...
முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், தான் படித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக கடந்த 28/08/2023 திங்கட்கிழமை அன்று வருகை புரிந்தார். அதிராம்பட்டினம்...
பழஞ்சூர் செல்வத்தின் இல்லத்திற்கு அரசு தலைமை கொறடா வருகை!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பழஞ்சூரை சேர்ந்தவர் கு.செல்வம். ஆளுங்கட்சியான திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணை தலைவராக இருந்து வருகிறார். இவரது மகளின் திருமணம் கடந்த...
எர்ணாகுளம் நிரந்தர ரயில் – அதிரைக்கு நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் அறிவிப்பு!
அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டி எண் 06035, 06036 என்ற...
அதிரை கடற்கரைத் தெருவின் சந்தனக்கூடு விழா : வாணவேடிக்கைகளுடன் நிறைவு!!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் அவர்களின் 584 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 11 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனக்கூடு மின்...