கட்டுரைகள்

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!
ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன்.
அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள்
இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்
கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...
கோவக்கார கபீரும்.. பக்கத்து வீட்டு சபீரும்..!!
இந்தப் பதிவு சிந்திப்பதற்காகவே அன்றி, யாரையும் தாக்குவதற்காகவோ, மனம் புன்படுவதற்காகவோ அல்ல... இது நம்மில் பலருக்கு அன்றாடம் நடக்கக் கூடிய சிந்தனையூட்டும் ஒரு கற்பனை பதிவே.. குற்றங் குறைகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்..!
சரி...
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோணா வியூகம் எடுத்துள்ளது.
கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு...
தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
திமுக...
கொசுக்களின் வாரிசு வரலாறு!
கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்கொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான...
ஒரு ரோஜா தோட்டமும் : சாக்கடை நாற்றமும்!!
வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்..
ஒருவர் ஆடம்பரமான, எல்லா வசதிகளும் உள்ள மாளிகையில் அனைத்து வசதிகளுடன்...
அதிரையில் ஓர் பசுமைப்புரட்சி!
பசுமை புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்திற்குச் சென்றுவிட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைக்கட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று...








