வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள லக்கம்பா நகரில் வசிக்கும் அதிரையர்கள் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு...
BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!
இலங்கையில் கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த...
சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த SDPI கட்சியினர், குடும்பத்தினர் கண்ணீர் மல்க...
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த தனது...
கால்வாயில் சிக்கிய கப்பலால் கதிகலங்கும் உலக நாடுகள்!
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளாகி கால்வாயின் குறுக்கே நிற்பதால் உலக வர்த்தக தடை உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடியது...
உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடக்கம்!
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திடீரென உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 86 வது மாதாந்திர கூட்டம்!!
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 86-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. முகமது ஷாஃபி ( உறுப்பினர் )
முன்னிலை ...







