வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
பிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் நேற்று(15/09/2018) கடுமையாக தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் உடைந்தது. மின்சாரம்...
மலேசியாவில் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்..
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை...
அமெரிக்காவாழ் அதிரையர்கள் வெகு விமரிசையாக பெருநாள் கொண்டாட்டம்….
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை...
ஜப்பானில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்..!
உலக முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் கொணடப்பட்டு வருகின்றது.
அதை போன்று ஜப்பானில் வாழ் அதிரையர்கள் பெருநாள் விமசியாக கொண்டாடப்பட்டது.
மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்....
லண்டன் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று லண்டனிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ...
ஜித்தா வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)
வளைகுடா மற்றும் வேறு சில நாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகர்...








