அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!
சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி...
அதிரையில் கலைஞருக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் அதிரை நகர திமு...
கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!!
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில்,...
மறைந்த தந்தைக்கு மு.க ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வ கண்ணீர் கடிதம்!!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அவரது மகனான செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா...
பொதுமக்களின் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் தீவிரம் : ராஜாஜி ஹாலில் போலீஸ் குவிப்பு!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது இன்று காலை 11...








