அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோம்..!! -S.H.அஸ்லம்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர தி.மு.கழகத்தை நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக அமைத்து அண்மையில் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை...
எடப்பாடியை சந்தித்த ஹாரூன் ரஷீது தலைமையிலான மஜக நிர்வாகிகள்! லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு!
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில்,...
மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு! மீண்டும் மதுரையில் களம் காண்கிறார் சு.வெ!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட்...
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!
வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்...
அதிமுக இஃப்தார் விருந்து – எஸ்டிபிஐ, ஐமுமுக, மஜக பங்கேற்பு!
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அதிமுக சார்பில் இஃப்தார் விருந்து நேற்று...
புதிய அறிவிப்பை வெளியிட்டார் த.வெ.க தலைவர்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத்...








