சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு …
தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு அரசு
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் மர்மம் – 5 பேரிடம் விசாரணையை முடுக்கியது காவல்துறை.
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில்…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
BIG BREAKING: இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்களில் இன்றுமுதல் கொரோனா டெஸ்ட் கட்டாயம்.
சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. “மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும்…
- தமிழ்நாடு அரசு
தஞ்சையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட…
- அரசியல்தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் – முதல்வர் அதிரடி!
by புரட்சியாளன்by புரட்சியாளன்போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக…
-
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை. ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து நோன்பை கடைபிடிப்பர். . இதற்கென ஆண்டுதோறும் தமிழக அரசு…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு 50,000 ரூபாய் நிவரணம் வழங்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எப்படி விண்ணப்பிப்பது யாரெல்லாம் பெற முடியும். எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்வோம். கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை.. தமிழக அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க குழு அமைப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஒன்றிய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ”ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட…