செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
மின்னொளியில் மிதக்கும் பிலால் நகர் – கவுன்சிலரின் 4-வருட சீறிய முயற்சிக்கு வெற்றி என...
பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலரின்4 வருட கால சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பல வருடகால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய மின்மாற்றி அமைத்து தந்த பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர்...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரை மமகவின் போராட்ட அறிவிப்பால், வழிக்கு வந்த அதிகாரிகள் !
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயதிற்கு உட்பட்ட MSM நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையினால், தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நீர் தங்கியது, முட்புதர்கள் நிரம்பிய அந்த காலி மனையின் உரிமையாளர் கவனத்திற்கு...
அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா...
2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது.
சமீபத்தில் +2, SSLCக்காண தேர்வு முடிவுகள் வெளியாக பலரும் தேர்வாகி உள்ளனர் அதன்படி அதிராம்பட்டினத்தில் பலரும் தேர்வாகி அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்...
அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால்...
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் திடீரென மெகா பள்ளம் உருவாகியது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சாலை புணரமைப்பின் போது...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகவுள்ளன.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை...






