Adirai
மரண அறிவிப்பு : S.M. அக்பர் ஹாஜியார் அவர்கள்!
மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் அஹமது ஹாஜா ஆகியோரின் மருமகனும், தீன் முஹம்மது, நெய்னாமலை(கானாமூனா) ஆகியோரின் சகலையும்,...
கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை...
மரண அறிவிப்பு : இ.மு. அப்துல் ரஜாக் அவர்கள்!
மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹும் இ.மு முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் இ.மு முகம்மது அலியார், மர்ஹும் ஹாஜி. இ.மு ஷேக் முஹம்மது, மர்ஹும் இ.மு. ஹாஜா...
அதிரையில் குழந்தைகளை குறிவைத்து திருட்டு! தங்க வளையல்கள் கொள்ளை!!
அதிராம்பட்டினத்தில் ஈத் பெருநாள் நேற்று(14-05-21) கொண்டாடப்பட்டது. அப்போது புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தொழுவதற்கு அனுமதி கோரியுள்ளனர்...
அதிரையில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)
கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 இம்மாதமே...
ஏரிப்புரக்கரை ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !(படங்கள்)
பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக...









