Adirai
அதிரைரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.. இவ்விழாவினை அதிராம்பட்டினம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஜார்ஜ்ராஜா அவர்கள் தொடங்கி மற்றும்...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் நடைபெற்று...
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !
நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள்...
மரண அறிவிப்பு : S. தைபத்துன்னிஸா அவர்கள் !
மரண அறிவிப்பு : சாயக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ஷா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம். ஷேக் உதுமான் அவர்களின் மனைவியும், M.S. முஹம்மது சாதிக் அவர்களின் சகோதரியுமான S. தைபத்துன்னிஸா அவர்கள்...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)
நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது...
அதிரை : IUML அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம் !
அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு...









