Adirai
அதிரையில் புதிய உதயம் : சைன்’ஸ் ப்ளாசா !
அதிரையில் நாளை சைன்'ஸ் ப்ளாசா என்னும் பெயரில் புதிய வணிக நிறுவனம் உதயமாகிறது.
அதிரை வண்டிப்பேட்டை சாலையில் ஷிஃபா மருத்துவமனை அருகே உதயமாகும் சைன்'ஸ் ப்ளாசாவில் வித விதமான பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்...
மரண அறிவிப்பு : ப.அ. அப்துல் ஹமீது அவர்கள் !
மரண அறிவிப்பு : நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அ. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் V. கித்ர் முஹம்மது அவர்களின் மாமனாரும், ப.அ....
அதிரையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பயிற்சி மைய துவக்கவிழா !(படங்கள்)
அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி...
அதிரை MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !(படங்கள்)
அதிராம்பட்டினம் MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக ஜனாப் F. அப்சர், ஜனாப் B. சஹாபுதீன், ஜனாப் M. அப்துல் ஹாதி, ஜனாப் Q.M. அன்சாரி, ஜனாப். S. முஹம்மது மீராசாஹிப்,...
அதிரையில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை !
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற...
அதிரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு !(முழு விவரம்)
அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ்...









