Saturday, September 13, 2025

Corona Virus

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு...

தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா… சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது....
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

கொரோனா பரவல் – தஞ்சையில் பள்ளிகள் மீது அபராதம், வழக்குப்பதிவு !

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று...
புரட்சியாளன்

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 1000ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆயிரம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 610...
புரட்சியாளன்

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பரவல் !

தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில்...
புரட்சியாளன்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா ? சுகாதாரத்துறை செயலாளர் பதில் !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 500- க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்புகள், கடந்த சில நாட்களாக 800-க்கும் மேல் சென்று விட்டது. சென்னையிலும் பாதிப்பு உயர்ந்து...
புரட்சியாளன்

தமிழகத்தில் மீண்டும் கடுமையாக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் !(முழு விவரம்)

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை அணிவது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் 2-வது அலை வரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். இதை...
admin

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் ஊரடங்கு?

இந்தியாவில் சில வாரங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பரவி வரும் கட்டுக்கடங்காத கொரோனா காரணமாக அம்மாநிலத்தில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா...