Corona Virus
கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரோனாவால் காலமானார் !
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் பிரபல தொழில் அதிபருமான ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சாதாரண விற்பனையாளராக இருந்து உழைப்பால் வசந்த் அன் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி...
மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்!!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை...
அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)
அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு...
அம்மா கோவிட்-19 திட்டம் : பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி வீடு தேடி வரும் !
இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம்...
கொரோனாவை ஒழிக்க அப்பளத்தை அறிமுகம் செய்த பாஜக அமைச்சருக்கே கொரோனா !
கொரோனாவை ஒழிக்க பாபிஜி அப்பளத்தை அறிமுகம் செய்த பாஜக மத்திய அமைச்சருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உலகம் முழுவதும் ருத்திரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி இருக்கும் நிலையில்...
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி !
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்,...