Saturday, September 13, 2025

Corona Virus

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு...

தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா… சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது....
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர்...

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. கோவை, திருப்பூர்,...
புரட்சியாளன்

கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் – அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட...

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். இவர் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் துரை. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(24/05/2021) மரணம்...
புரட்சியாளன்

கொரோனா சிகிச்சைக்காக நிதி வழங்கிய தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வழங்கபட்டு வருகிறது. அங்கு இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜனின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து...
புரட்சியாளன்

முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே...
புரட்சியாளன்

அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… கடைகள் அடைப்பு… போலீஸ் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள் தளர்வுகளுன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தனர். கொரோனா...
புரட்சியாளன்

முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? – முழு விவரம் இங்கே!

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி பொதுமக்கள்...