Saturday, September 13, 2025

Pattukottai

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட...
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

சென்னையில் இருந்து அதிரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் அறிவிப்பு –...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை - பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருவாரூர் - காரைக்குடி...
புரட்சியாளன்

அதிரை வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் – அதிரையர்கள் உற்சாக வரவேற்பு!(படங்கள்)

செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685)...
புரட்சியாளன்

அதிரை வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் :...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக பிரித்விராஜ் சவுகான் பொறுப்பேற்பு!

பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் பட்டுக்கோட்டை சரக புதிய காவல் துணை கண்காணிப்பாளராக(டிஎஸ்பி) பிரித்விராஜ் சவுகான்...
புரட்சியாளன்

ஒன்றிய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் மமக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

தஞ்சை தெற்கு மாவட்டமனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் தலைமையில்...
admin

பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !

தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது. அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மசூதி அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், பள்ளிவாசலின் புதிய...