SDPI
அதிரையில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகள் – உடனே அகற்றக்கோரி SDPI கட்சியினர் மனு !
அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
SDPI கட்சியின்...
அதிராம்பட்டினத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் SDPIகட்சி போராட்டம்!
அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட...
அபுதாபியில் சிக்கிய தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப உதவிய SDPI கட்சி !
அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக...
அதிரையில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம் !(படங்கள்)
SDPI கட்சியின் 12 ஆம் ஆண்டின் துவக்கதினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் நகர இணைச்செயலாளர் C. அஹமது.MSC வரவேற்புரை ஆற்றினார்.
நகர அலுவலகத்தில்...
கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு...