TMMK
முத்துப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு ஐஸ்மோர் வழங்கிய தமுமுகவினர்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக...
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லும் அதிரை திமுக! தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்!! தமுமுக தொண்டர்கள்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
மதுக்கூர் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடைகள் திறக்கக்கூடாது – தமுமுக கடும் எதிர்ப்பு!
மதுக்கூர் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமுமுக சார்பில் மதுக்கூர் காவல் நிலையத்தில் நேற்று(18/12/2023) மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறியுள்ளதாவது :
மதுக்கூர், சிவக்கொல்லை பகுதியில் புதிதாக அரசு மதுபான...
வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக்கோரி பட்டுக்கோட்டையில் தமுமுக நடத்திய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள்...
‘வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்திடுக’ – பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள்...
திருச்சியில் தமுமுக மாநில பொதுக்குழு கூட்டம் – தலைமை நிர்வாகிகள் தேர்வு!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது . இதற்காக எம்.எச் . ஜீப்ரி காசிம், பி.எம்.ஆர் சம்சுதீன் மற்றும்...









