மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த டேட் கடை நைனா முகம்மது அவர்களின் மகனும், மேலத்தெரு MKM ஜமால் முகம்மது அவர்களின் மருமகனுமான ஹபீப் ரஹ்மான் அவர்கள் சற்று முன் துபையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். …
UAE
- மாநில செய்திகள்வெளிநாட்டு செய்திகள்
தமிழகத்தில் ரூ. 3,500 கோடியில் முதலீடு செய்கிறது லுலு நிறுவனம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதல்வர்…
- வெளிநாட்டு செய்திகள்
அமீரக வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்திலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரக வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
-
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். சார்ஜாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சைஃப் என்ற மகனும், அலிஸ்ஸா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சார்ஜாவில்…
- வெளிநாட்டு செய்திகள்
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு.. அமீரகத்தில் அடுத்தடுத்து வேலையிழக்கும் இந்தியர்கள்..!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப்…