Wednesday, March 18, 2026

அதிரையில் மனித நேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா..,கொடியேற்றம், தெருமுனை பிரச்சாரங்களுக்கு அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

மனித நேய மக்கள் கட்சியின் பிப்ரவரி7ஆம் தேதி கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கொடியேற்றம் ,தெருமுனை பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த கட்சி துவக்க விழாவின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டதின் கடலோர பகுதியான அதிரை முதல் மந்திரிப்பட்டினம் வரை பல நிகழ்ச்சிகள் அப்பகுதி நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ளது.

துவக்க விழா நிகழ்ச்சிகள்:-

1). அதிரை ECR சாலையில் நான்கு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி..,

2). நகர அலுவலகத்தில் மௌலானா ஆஸாத் படிப்பகம் திறப்பு..,

3). அதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனை பிரச்சாரம்..,

4). சேதுபாவா சத்திரத்தில் ஒரு இடத்தில் கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்..,

4). மரைக்காவலசல் புதுதெரு ஜமாத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்றம் மற்றும் அலுவலகத்தில் மௌலானா ஆஸாத் படிப்பகம் திறப்பு..,

5). செந்தலை பட்டினத்தில் மூன்று இடங்களில் கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்..,

6). மந்திரிபட்டினத்தில் ஒரு இடத்தில கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அதுமட்டுமின்றி மல்லிப்பட்டினம், புதுபட்டினம், சம்பை பட்டினம் ஆகிய இடங்களில் கிளை இல்லாததால் சூழ்நிலைக்கேற்றவாறு அப்பகுதியில் மரம் நடுதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img