Tuesday, February 3, 2026

மல்லிப்பட்டிணத்தில் களைகட்டும் அம்மா வார சந்தை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய அம்மா வார சந்தை.

தமிழகத்தின் முக்கிய ஊர்களில் அம்மா வார சந்தை பிரதிவாரத்தில் ஒரு நாள் சந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை அம்மா வார சந்தை சென்ற வாரம் முதல் ஜூம்ஆ பள்ளி எதிர்புறத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பெண்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் வத்தல் வகைகள் என வாங்கி சென்றனர்.

மேலும் சந்தையின் போது பெண்கள் சாலையை கடக்கும் போது அச்சப்படகின்றனர்.ஆகவே அச்சத்தை போக்க காவல்துறை உரிய பாதுகாப்பை சரி செய்திட வேண்டும் என்பது சந்தைக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img