Friday, March 20, 2026

அதிரையில் நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று

10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது

இதில் இறுதிப்போட்டியில் அதிரை AFCC அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் அதிரை ASC அணி இரண்டாவது பரிசையும், ABCC அணி 3-வது பரிசையும் கைப்பற்றியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img