Thursday, March 19, 2026

சென்னையில் தமுமுக சார்பில் சிரியா மக்கள் தாக்குதலை கண்டித்து ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு ..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:-  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிறப்பட்டும் மக்களிடையே பேசப்பட்டு வரும் செய்தி சிரியா மக்களின் நிலை மற்றும் அங்கு வாழும் குழந்தைகள் அந்நியாயமான முறையில் கொள்ளப்படுவதுமே ஆகும்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூலில் பலர் I SUPPORT SYRIA PEOPLES என்ற வார்த்தையையும் அதிகமாக பயன்படுத்தி தங்களின் ஆதரவை தெருவித்து வருகின்றனர்.

பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக) சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (28/02/2018) அன்று சிரியா மக்களின் இந்நிலைக்கு காரணமான ரஷ்ய தூதரத்தை முற்றுகை இடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img