Wednesday, February 4, 2026

ஸ்ரீபெரும்புதூர் ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் சுதந்திர தின விழா!!

spot_imgspot_imgspot_imgspot_img

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் வெள்ளையர்களிடம் பெற்ற நம் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுதும் சுதந்திர கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்க்கு கல்லூரியின் முதல்வர் ஜனாப்.முஹம்மது உபைதுர் ரஹ்மான் சிராஜி அவர்கள் கொடியேற்றினார்.

இதன் பின்னர் கல்லூரியின் பேராசிரியர் ஜனாப்.உஸ்மான் பாக்கவி இந்தியாவின் சுதந்திரமும், அதற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழத்தினார்.

இந்தியச் சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்கிற கருத்தரங்கமும் கல்லூரியின் முன்னால் மாணவர் யூசுஃப் அன்சாரி தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்கக்கது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்,

M.இத்ரீஸ் அஹ்மத் கலீமி ஆமிரி

அதிரை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img