Friday, March 20, 2026

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் செ. மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் அஹமது மன்சூர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது, மர்ஹும் சு.மு.அப்துல் கரீம் குலோப்ஜான் அன்சாரி இவர்களின் மைத்துனருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (29/08/2018) புதன்கிழமை இரவு போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img