Thursday, March 19, 2026

அதிரை அருகே தீ விபத்து,வீடு எரிந்து நாசம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மிளாரிக்காட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

மிளரிக்காடு பகுதியில் இன்று பகல் மின்கசிவு காரணத்தினால் மூன்று குடிசை வீடுகள் மளமளவென அடுத்தடுத்து எரிய துவங்கியது, இதில் குஞ்சம்மாள் என்பவரது வீடானது முழுவதுமாக எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை அறிந்து பட்டுக்கோட்டை MLA C.V. சேகர் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முழுவதுமாக எரிந்து சாம்பலான குஞ்சம்மாள் அவர்களுக்கு ரூபாய் 5000 நிதி உதவி செய்தனர்.

தீ விபத்தில் சிக்கியவர்கள் கூறுவதாவது:-

வீட்டு வாசலில் அமைந்துள்ள மின் கம்பத்தினை மாற்று இடத்தில் அமைக்க பல முறை கூறியும் மாற்றத்தால் தான் இன்று எங்களுக்கு இச்சம்பவம் நேரிட்டுள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img