Thursday, February 5, 2026

முன்னாள் ரயில்வே மினிஸ்டர் ஜஃபர் ஷரிப் காலமானர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய ரயில்வே அமைச்சர் ஜஃபர் ஷரிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார் என்ற தகவலை அம்மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மறைந்த ஜஃபர் ஷரிப் அதிராம்பட்டினம் பழைய ரயில் நிலையம் புதுபிக்க அடிக்கல் நாட்டி சென்று பின்னர் கட்டிடமாக எழுப்பபட்டு இருந்தன, மேலும் அவரது பணிகாலத்தில் தான் அகல ரயில் பாதை அமைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறை படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மறைந்த அன்னாரின் நல்லரங்களை இறைவன் பொருந்தி கொள்வானாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img