47
அதிராம்பட்டினம், நடுத்தெரு வரிசை வீட்டை சார்ந்த ஜலீல் அவர்களின் மகனும், ஷைக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய அஷ்ரப் (வயது 32) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.