Monday, March 23, 2026

மல்லிப்பட்டிணம் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணம் திமுக கிளை தேர்தல் பொறுப்பாளர் நியமனக் கூட்டம் இன்று(மார்ச் 15) காலை வினோத் மண்டத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேராவூரணி  திமுக  ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.திமுகவின் மூத்த நிர்வாகி பீனா முனா நூர்தின்,மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.ராஃபிக் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் திமுக தேர்தல் பொறுப்பாளராக ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் பின்வருமாறு MMA செய்யத் இபுராகிம், MLAரஹ்மத்துலா, ASசர்புதின்,KMKதாஜ்முகமது,ரெங்கசாமி SS.பாலசுப்ரமனியன்

இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img