Thursday, March 5, 2026

பாம்பன் பாலத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது!!

spot_imgspot_imgspot_imgspot_img

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் 60 லட்சம் ரூபாயில் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டது.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மூன்றாண்டகளுக்கு முன்பு 18.56 கோடி ரூபாயில் மராமத்து செய்து பாலத்தின் இருபுறமும் 420 மின்விளக்குகள் பொருத்தினர். தரமற்ற பணியால் இரண்டு ஆண்டகளுக்கு முன்பு மின்விளக்குகள் பழுதாகி, பாலம் இருளில் மூழ்கியது.

இந்நிலையில் பாலத்தின் தென்பகுதியில் 60 லட்சத்தில் புதியதாக 70 மின் விளக்குகள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஏற்கனவே பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி 100 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் மின் இணைப்பு கொடுத்ததும் 70 புதிய மின் விளக்குகள் ஜொலிக்கும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img