Friday, February 6, 2026

ஆபத்து நீங்க அனைத்து பள்ளிகளிலும் குனூத் ஓத வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் வாசகி வேண்டுகோள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.

தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம் பகுதி வாழ் மக்கள் மிகுந்த அச்சத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீளாத மக்களின் மீது இன்னொரு இயற்க்கையின் தாக்குதலா? என இறைவனின் உதவியை நாடி பிரார்த்தனைகள் செய்த வன்னம் உள்ளனர்.

இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸை செல்போன் வாயிலக அழைத்த மஹ்மூதா என்ற வாசகி அதிரை அருகே மையம் கொண்டுள்ள புயலின் கோரத்தாண்டவத்தை நீர்த்து போக வைக்க கூடிய வல்லமை இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றும் , இதனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை அவசர ஆலோசனை செய்து அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகைகளிலும் குனூத் எனும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுப்பட சுற்றறிக்கை அனுப்ப வேண்டுகோள் விடுத்தது உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img