Sunday, March 22, 2026

மரண அறிவிப்பு ~ முகமது தம்பி..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த மர்ஹூம் செய்யத் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மதினா மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் டீ கடை முகமது சாலிகு பாதுஷா அவர்களின் சகோதரரும், செய்யத் கனி,நிஜாமுதீன்,சேக் நசிருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது தம்பி இன்று(30.7.2019) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img