247
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மு.கி.ம.அ.ஜ. மர்ஹூம் அ.ஜ. இக்பால் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.ஜ. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகளும், ஜமால் முகமது அவர்களின் மனைவியும், ஷேக் முகமது அவர்களின் சகோதரியும், முஹம்மது அஹமது இவர்களின் தாயாரும், அல்மக்கீன், இஜாஸ் இவர்களின் மாமியாருமான உம்முல் குல்தூம் அவர்கள் இன்று மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.