Monday, March 23, 2026

மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர்

மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி இருந்தது அப்பொழுது SDPI கட்சி நிர்வாகிகள் மூடுவதற்கான வேலை செய்து கொண்டு இருந்த பொது பேரூராட்சி ஊழியர்கள் வருகை புரிந்தனர் எனவே SDPI கட்சினர் பேரூராட்சி ஊழியர்கள் இணைத்து கிணற்றை மூடினார் பின்னர் அதன் அருகாமையில் மற்றோரு கிணறு சாதாரணமாக மண்ணை போட்டு முடிருத்தனர் அந்த கிணறு கண்டறியப்பட்டு பெரிய கற்களை கொண்டு மூடப்பட்டது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img