Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இரட்டை மடி இழுப்பதாக பொய்யான புகாரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு.

தடைசெய்யப்பட்ட இரட்டை மடி இழுப்பதாக குறிப்பிட்ட படகு மீது நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால் வாட்ஸ்அப் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(3.11.2019) இரவு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

புகார் தெரிவிக்கப்பட்ட படகு கடலுக்கே செல்லவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது, மேலும் பல விசைப் படகுகள்  மீது பொய்யான புகாரை அதிகாரிகளுக்கு பரப்பிய விசைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஜெயபாலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பொய்யான புகாரை கொடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிகாரிகள் மத்தியில் புகார் அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img