Tuesday, March 24, 2026

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப வலியுறுத்தி தீர்மானம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.

ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி நேற்று காலை கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை பொதுமக்கள் முன்மொழிந்தனர்.பிறகு CAA,NPR போன்ற குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும்,5வது மற்றும் 8வது படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை திரும்ப பெறவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img