59
அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
சாட்டை. துரைமுருகன் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
கோவை செய்யது தமுமுக துணைத் தலைவர்
வசந்தி ஜனநாயக மாதர் சங்கம்,சென்னை ,
செய்யது அகமது கபீர்
கலந்துக்கொண்டு பதிவு செய்ய உள்ளனர்.