Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவை மீறும் மீனவர்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி  5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று(25.3.20) மாலையில் இருந்து 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து இருக்கிறது.இந்த உத்தரவில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற உத்தரவையும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீன்கடைகள் திறக்க அரசு அனுமதித்த போதும் சில விதிமுறைகள் விதித்து இருக்கிறது.ஆனால் அந்த உத்தரவை மீறும் வண்ணம் பலர் ஒன்று கூடி மீன் வியாபரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அரசு வகுத்த உத்தரவை சரிவர பின்பற்றிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img