195
நியூசிலாந்து நாட்டின் நியூசிலாந்தின்
மூன்றாவது பெண் பிரதமராக
தொழிலாளர் கட்சியை சேர்ந்த
ஜெசிந்தா ஆர்டர்ன்(வயது
37) தேர்வுசெய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்
பதவியேற்க பிரதமராக உள்ளார். துணைப்
பிரதமராக பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன்
பீட்டர்ஸ் செயல்படவுள்ளார். இதன் மூலம்
ஆட்சியமைப்பது யார் என 26 நாட்கள்
நியூசிலாந்தில் நீடித்து வந்த இழுபறி தற்போது
முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது