Friday, March 20, 2026

அதிரை பைத்துல்மால் மூலம் உடல்நலம் பாதித்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.1,03,450 நிதியுதவி..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் மூலம் உடல்நலம் பாதிப்படைந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூபாய் 1,03,450 நிதியுதவி நேற்று(ஏப்.23) வழங்கினார்..

அதிராம்பட்டினம் தரகர்தெருவை சேர்ந்த சகோதரி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அவரின் மருத்துவத்திற்கு நிதியுதவி கேட்டு அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனையடுத்து ஜமாலுதீன் மூலம் ரூ.60,150ம் மற்றும் ஜெய்னுல் ஹுசைன் மூலம் ரூ.43,300ம் திரட்டிய மொத்த தொகை ரூ.1,03,450யை மருத்துவ வசதிக்காக அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர் அகமது ஹாஜாவிடம், அதிரை பைத்துல்மால் அமைப்பின் செயலாளர் SA.அப்துல் ஹமீது, பொருளாளர் SM.முகமது முகைதீன், துணைத்தலைவர் அப்துல் மாலிக், இணைச்செயலாளர் H.முகமது இப்ராஹிம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img