Wednesday, March 18, 2026

பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…

spot_imgspot_imgspot_imgspot_img

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முஹம்மது யஹ்யா, ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்றத் துனை தலைவரும், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளருமான இளங்கோ, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்… முருகேசன், நாகலட்சுமி மற்றும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img