Sunday, February 1, 2026

ஊரணிபுரம்: பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஊரணிபுரத்தில் இயங்கிவரும் ஜோதி உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அந்த பள்ளியில் பயிலும் 300 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1000 மதிப்பிலான கொரோனா பேரிடர் நிவாரண பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மா.இராமகிருஷ்ணன் வழங்கினார். வெட்டுவாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் இரா.மதியழகன்.வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன், மாவட்ட இளயோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கசி.செல்வம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img