Friday, March 20, 2026

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அதிரை மஜகவினர் போராட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 07/06/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழைய போஸ்டாபீஸ் தெருவில் பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டம் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக் அவர்கள் தலைமையிலும் மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமுமுக நகர தலைவர் அலிம், எஸ்.டி.பி.ஐ நகர செயலாளர் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் பசுமை ஜியாவுதீன் மற்றும் சாதலி, சாகுல் ஹமீது ஆகியோரும் அதிரை மஜகவின் நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜுக் மற்றும் மனிதநேய சொந்தங்களும் கலந்து கொண்டு வெளிநாட்டு தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக நகர செயலாளர் அப்துல் சமது நன்றியுரை கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img