Wednesday, March 18, 2026

அதிரையில் திடீர் ஆய்வை மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் சுமார் 100ககும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வை பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதில் கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அபராதங்களை விதித்தனர்.மேலும் முககவசம்,தனி மனித இடைவெளி,போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கும் அபராதம் விதித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.இந்த ஆய்வில் சுமார் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையில், பேரூராட்சி துய்மைப் பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர்.உரிய விதிமுறைகளை வியாபாரிகளும் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டிகோளையும் விடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img