Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.

தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால் மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவியது.துறைமுகத்தை வாயில்களை மாலை நேரங்களில் மூட நண்பர் குழுவினர் ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் மீன்வள உதவி இயக்குனர் M.சிவக்குமார் முன்னிலையில்  மீன்பிடி துறைமுக மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது.அதில் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை துறைமுகத்திற்குள் வெளியாட்களுக்கு அனுமதியில்லை என்றும்,ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வாயில் மட்டுமே திறந்திருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img