Cmp லைனை சேர்ந்த மர்ஹூம்.செ.ந. அப்துல் சலாம் அவர்களின் மகளாரும்.அப்துல் காதர் அவர்களின் மனைவியும்.செ.ந.ஹாஜா அலாவுதீன்,இக்பால்,சேக் அலி, முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியுமா
ஹாஜிமா ஜூஹரா அம்மாள் அவர்கள்.இன்று காலை காலமாகி விட்டார்கள்
அன்னாரின்ஜனாஸா இன்று இரவு 8:00 மணிக்கு தக்வா பள்ளி நல்லடக்கம் செய்யப்படும்.