மரண அறிவிப்பு
மேலத்தெரு ஊசி விட்டை சேர்ந்த மர்ஹீம் மீ.மு. முகமது சாலிஹ் அவர்களின் பேரனும் மர்ஹீம் மீ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மகனாரும் மீ.மு. முகமது நூர்தின் மர்ஹீம் மீ.மு. முகமது சரபுதின் மீ.மு. அப்துல் மஜிது இவர்களின் காக்கா மகனாரும் ஏ முகமது சாலிஹ் ஏ ஹாஜா முகைதின் ஏ ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும் எம.எஸ் ஷாகுல் ஹமிது அவர்களுடைய மைத்துனர்மாகிய ஏ. நைனா முகமது அவர்கள் இன்று காலை 8மணி யளவில் மேலத்தெரு சானைவாயல் இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5மணியளவில் பெரிய ஜீம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
![]()
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





